மருத்துவர்கள் கை விட்டனர்.
49 நாட்கள் மருத்துவமனையில்.
99% நுரையீரல் சேதம்.
அவர் சகோதரி விசுவாசத்தில் நிலைத்து நின்றார்.
அவள் விசுவாசம் அவள் சகோதரனை மரண பிடியில் இருந்து மீட்டது.
அவர் சுகத்தை மட்டும் பெற்றுக்கொள்ளவில்லை இரட்சிப்பையும் பெற்றுக்கொண்டார்.